'Tamil Christian Songs | En Sevi Um | Christina Rufus | Agnes Lilly | CROSSINGS'

'Tamil Christian Songs | En Sevi Um | Christina Rufus | Agnes Lilly | CROSSINGS'
06:41 Feb 9
'Tamil Christian Songs | En Sevi Um | Christina Rufus | Agnes Lilly | CROSSINGS #crossings #tamilchristiansongs #christiansongstamil #latestchristiantamilsongs #latestchristiandevotionalsongs  Latest Christian Song :  Music, Lyrics, Tune : Paul H Rufus Vocal : Christina Irene Rufus Video Editing : Agnes Lilly  என் செவி உம் குரல் கேளாமல் என் விழி உம் அன்பை பாராமல் என் உதடு உம் துதி பாடாமல் வாழக் கூடுமோ (2)  உயிரே எந்தன் உறவே ஒளியாய் வந்த உறவே கனிவாய் என்னை நடத்திடும் இயேசுவே (2)  கடல் அலைகளின் ஓசை செவியில் கேட்டிடும் பொழுது உம் குரலைக் கேட்க வேண்டி ஏங்குது மனது (2)  அலை போல் வரும் சோதனை கரைந்தோடிடுமே கனவாய்க் கண்ட ஜீவியம் கை கூடிடுமே (2)  உலகத்தின் பின் ஓடியக் கால்கள் இன்றோ உமது உன்னதப்பணி செய்திட வேண்டும் சிலுவையைச் சுமந்து (2)  அடைப்பட்ட வாசலும் உடைப்பட்டிடுமே சிறைப்பட்ட நெஞ்சங்கள் உம்மில் சேர்ந்திடுமே (2)  என் கரம் உம் பணி செய்யாமல் என் கால்கள் உம் வழி செல்லாமல் என் மனம் உம்மையே எண்ணாமல் வாழக் கூடுமோ (2)   PLEASE LIKE, COMMENT, SHARE & SUBSCRIBE to our channel : https://www.youtube.com/channel/UC9kODYt5LS0PounMOOPfvpw/  crossings,tamil christian songs,tamil music,tamil music song,christian songs,christian songs in tamil,tamil christian,tamil gospel songs,gospel songs,gospel music,music,christian music,tamil christian,devotional songs,tamil devotional songs,latest christian songs,latest christian songs in tamil,new christian songs,latest christian devotional songs  christian songs tamil,devotional song,tamil christian songs,tamil christian songs for kids,christian songs in tamil,Tamil Christian Song for Kids,Christian Song for Kids,New Tamil Christian,Christian,Tamil Christian,newchristiansong,Christian mp3 song,Tamilchristian,Gospelsong,Christian song,Sundayschool,Sundayschoolsong,Vbssong,Tamilgospelsong,New Tamil Christian Song,Song for Kids,kids song,tamilchristiansong,tamil christian songs 2020' 

Tags: Christian , Music , christian music , tamil music , christian songs , gospel songs , gospel music , devotional songs , christian song , Tamil christian songs , tamil devotional songs , crossings , New Christian Songs , latest christian songs , tamil christian , New Tamil Christian , Gospelsong , christian songs tamil , tamil music song , christian songs in tamil , tamil gospel songs , latest christian songs in tamil , latest christian devotional songs , tamil christian songs 2020

See also:

comments

Characters